| குடும்பம் |
: |
மால்வேசியே |
| தமிழ் பெயர் |
: |
மாலை பூவரசு |
| பயன்கள்: |
| தீவனம் |
: |
இலைகள் தீவனத்திற்கு ஏற்றவை |
| வேறு பயன்கள் |
: |
மரம் கடினமானவை. சிறு மரக்கட்டைகளாக பயன்படுத்தலாம் |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
டிசம்பர் – மார்ச் |
| ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
சிறிய விதைகளை உடையது |
| முளைத்திறன் |
: |
குறைவு |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகள் தாய் நாற்றங்காலில் விதைக்கப்பட்டு பின்பு பாலிதீன் பைகளில் நடவு செய்யப்படுகின்ற. |